National

‘எக்சிட் போல்’ எல்லாம் செல்லாது செல்லாது ! -கருத்துக் கணிப்புகள் பற்றிய ஒரு பார்வை !

இந்தியாவில் 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக ’350’- க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று [more…]

Tamil Nadu

இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா?- அரசுக்கு ராமதாஸ் கேள்வி

சென்னை: “வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே மழை வெள்ளத்தில் கோவை, மதுரை மிதக்கின்றன. மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 4 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? இது தான் [more…]

National

இந்தியாவின் பெருமை மிகு புதல்வர் ரத்தன் டாடா- இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

புதுடெல்லி: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த 9-ம் தேதி மறைந்தார். இவரது மறை வுக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் சிங்கப்பூரின் [more…]

Cinema

பாலியல் வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு- கைதாகிறார் சித்திக்

பிரபல மலையாள நடிகர் சித்திக், தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர் போலீஸில் புகார் கூறினார். இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது. உச்ச [more…]

Sports

பாபர் அஸம் உட்பட முன்னணி வீரர்கள் பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கம்

இஸ்லாமாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் வீரர் பாபர் அஸம் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தானை, இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து [more…]

SPIRITUAL

இன்றைய ஒருவரி ராசிபலன்

உங்களின் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.14, 2024) ராசிபலன் தொகுப்பு: மேஷம்: வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வரும். குடும் பத்தினரின் ஆசைகள், விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ரிஷபம்: மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக [more…]

Tamil Nadu

பொதுமக்களின் உயிரையும், உடமையையும் பாதுகாப்பதே அரசின் நோக்கம்- உதயநிதி

சென்னை: தமிழகத்தில் சில தினங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் உயிரையும், உடமையையும் பாதுகாப்பதே அரசின் நோக்கம் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள [more…]

WEATHER

சென்னைக்கு ரெட் அலர்ட் !

சென்னை: அக்டோபர் 16-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு [more…]

Cinema

திரைவிமர்சனம்- ‘பிளாக்’

மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வசந்த் (ஜீவா), தனது மனைவி ஆரண்யாவுடன் (பிரியா பவானி சங்கர்) புதிதாக வாங்கியிருக்கும் கடற்கரை வில்லாவுக்கு விடுமுறைக்காகச் செல்கிறார். ஆட்கள் யாருமற்ற, தொடர் வீடுகளைக் கொண்ட அந்த வில்லாவில், [more…]

Tamil Nadu

ரூ.487 கோடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்

சென்னை: சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ. 487 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு [more…]

CRIME

மனைவி கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தற்கொலை- தென்காசியில் அதிர்ச்சி

தென்காசி: மனைவி கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி தெற்குமாசி வீதியில் இன்று முதியவர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். [more…]