National

‘எக்சிட் போல்’ எல்லாம் செல்லாது செல்லாது ! -கருத்துக் கணிப்புகள் பற்றிய ஒரு பார்வை !

இந்தியாவில் 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக ’350’- க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று [more…]

Tamil Nadu

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு- திருமாவளவனுக்கு உறுதியளித்த அமைச்சர் முத்துசாமி

சென்னை: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என உத்தரவாதம் அளித்த மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமிக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “தமிழகத்தில் உள்ள அனைத்து [more…]

Sports

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த யஷ் தயாள்- ஒரு சிறப்பு பார்வை

புது டெல்லி: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு அவரது திறமையே காரணம். அதாவது, அனைத்து விதமான [more…]

Tamil Nadu

அன்னபூர்ணா சீனிவாசன் மிரட்டப்பட்டது கண்டிக்கத்தக்கது- கோவை திமுக எம்பி கணபதி பேச்சு

கோவை: “அன்னபூர்ணா விவகாரத்தில் சீனிவாசனுக்கு திமுக துணை நிற்கும். அன்னபூர்ணா சீனிவாசன் மிரட்டப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சீனிவாசன் பேசியதால் ஜிஎஸ்டி பிரச்சினைகள் எளிமையாக மக்களிடம் சென்றடைந்துவிட்டது” என்று கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமார் [more…]

Tamil Nadu

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் குழாய்களில் உடைப்பு- ஈபிஎஸ் விமர்சனம்

சேலம் : “அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது இது சோதனை ஓட்டம் தான் என்றும் சரி செய்யப்பட்டு விடும் என கூறுகின்றனர். எந்தெந்த இடங்களில் சரி செய்ய வேண்டுமோ [more…]

National

மதியம் சாப்பிட அசைவம் கொண்டுவந்த மாணவன் சஸ்பென்ட்- பள்ளி மீது நடவடிக்கை பாயுமா ?

அம்ரோஹா: உத்தரப் பிரதேசம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹில்டன் பப்ளிக் பள்ளியில் மதியம் சாப்பிட இறைச்சி பிரியாணி கொண்டுவந்த மாணவனை பள்ளியை விட்டு சஸ்பெண்ட் செய்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு [more…]

Tamil Nadu

மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றது ஃபோர்டு நிறுவனம்- தமிழகத்தில் மீண்டும் வாகன உற்பத்தியை துவங்குகிறது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பையடுத்து, தமிழகத்தில் மீண்டும் வாகன உற்பத்தியை தொடங்குவதற்கான விருப்பக் கடிதத்தை தமிழக அரசிடம் ஃபோர்டு நிறுவனம் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் குஜராத்தின் சன்ந்த் [more…]

Cinema

விஜயின் 69ஆவது படம் குறித்தான அறிவிப்பு நாளை வெளியாகிறது.

சென்னை: நடிகர் விஜயின் 69ஆவது படம் குறித்தான அறிவிப்பு நாளை மாலை வெளியாகிறது. நடிகர் விஜய் இந்த வருடத் தொடக்கத்தில் தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால், தனது 69ஆவது படத்தில் இருந்து [more…]

National

அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம்

புதுடெல்லி: அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அனைத்து [more…]

CRIME

ஓசூரில் புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி- 8 பேர் கைது

ஓசூர்: ஓசூரில் புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த 2 பேர் மற்றும் மோசடி செய்தவர்களைக் கடத்திய வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் [more…]

Tamil Nadu

மிரட்டலுக்கும் பயப்படும் கட்சி அல்ல திமுக- அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: திமுக எத்தகைய அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் பயப்படும் கட்சி அல்ல என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது, ‘காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்தில் போதிய [more…]