Cinema

‘மை காட்.. இது எப்போ ?’ – ஷாக் ஆன ரஜினிகாந்த் !

கூலி’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் ஜெய்ப்பூர் கிளம்பிச் சென்றுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடக்கிறது. இந்நிலையில், படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் கிளம்பிச் [more…]

Cinema

‘வீர தீர சூரன்’ டீஸர் ரிரீஸ் தேதி அறிவிப்பு !

சென்னை: விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படத்தின் டீசர் வரும் திங்கட்கிழமை (டிச.9) வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘சித்தா’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அருண்குமாரும், ‘தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் [more…]

Cinema

இரண்டு நாட்களில் இவ்வளவு வசூலா.. தெறிக்க விடும் ‘புஷ்பா 2’

ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.449 கோடி வசூலை எட்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தப் படம் இந்தி வெர்ஷனில் மட்டும் [more…]

Cinema

‘புஷ்பா 2’ சிறப்பு காட்சியில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி

ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் காட்சி திரையிடலின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் [more…]

Cinema

புஷ்பா 2 – திரை விமர்சனம்

2021-ல் வெளியாகி நாடு முழுவதும் பேசப்பட்ட படம் ‘புஷ்பா’. அல்லு அர்ஜுனின் மேனரிசம், சமந்தா தோன்றிய ‘ஊ சொல்றியா’ பாடல், செம்மர கடத்தல் பின்னணி, வில்லனாக ஃபஹத் ஃபாசில் என முதல் பாகத்தின் வெற்றிக்கு [more…]

Cinema

வசூல் ரெகார்டுகளை தகர்த்து எறிந்த ‘புஷ்பா 2’

ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு இந்தியில் மிரட்டலான வரவேற்பு கிடைத்துள்ளது. பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கானின் ‘ஜவான்’ [more…]

Cinema

வடிவேல் குறித்து அவதூறு- சிங்கமுத்து வாய்க்கு பூட்டு போட்ட நீதிமன்றம்

சென்னை: நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூ டியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், [more…]

Cinema

‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சி- நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு

ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்​துள்ள படம், ‘புஷ்பா [more…]

Cinema

டோவினோ தாமஸ், த்ரிஷா நடித்த ‘ஐடென்ட்டி’ மலையாளப் படத்தின் டீசர் வெளியானது !

சென்னை: டோவினோ தாமஸ், த்ரிஷா நடித்துள்ள ‘ஐடென்ட்டி’ (identity) மலையாளப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? – தொடக்கத்தில் இருந்தே யாரோ ஒருவரின் முக அமைப்பை சொல்லிக்கொண்டிருக்கிறார் த்ரிஷா. [more…]

Cinema

பாலாவின் ‘வணங்கான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

சென்னை: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘வணங்கான்’. [more…]