Latest POLITICS

இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நிறைவு !

புதுடெல்லி: “இந்த மக்களவைத் தேர்தல் இண்டியா கூட்டணி குறைந்தது 295 இடங்களைக் கைப்பற்றும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். மேலும், “இண்டியா கூட்டணி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு விவாதங்களில் [more…]

Latest Tamil Nadu

தண்டவாளத்தில் படுத்திருந்த மூதாட்டி.. பாய்ந்து வந்த ரயில்..சேலத்தில் திக் திக் !

சேலத்தில் ரயில் தண்டவாளத்தில் மூதாட்டி படுத்திருப்பதை கண்டு உடனடியாக ரயிலை நிறுத்திய லோகோ பைலட்டிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. சேலத்தில் இருந்து [more…]

Latest POLITICS Tamil Nadu

கட்டப்பஞ்சாயத்து செய்கிறதா தமிழக அரசு ?- மத்திய அமைச்சர் எல். முருகன் காட்டம்

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறாரா, இல்லையா என்பதே தெரியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக மத்திய அமைச்சர் [more…]

Latest POLITICS

மீண்டும் மோடி ஆட்சி அமைவது உறுதி – யோகி நம்பிக்கை.

கோரக்பூர்: மக்களவை இறுதி கட்டத் தேர்தலில் வாக்களித்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “ஜூன் 4-ல் மீண்டும் மோடி ஆட்சி அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள57 தொகுதிகளில் [more…]

Latest

உலகில் கரப்பான் பூச்சிகள் எப்படி பரவின என்பது உங்களுக்கு தெரியுமா…வாருங்க தெரிஞ்சுக்கலாம் !

உலகம் முழுவதும் பரவியுள்ள ஜெர்மன் கரப்பான் பூச்சி இனம், சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக்கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறுகண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.  இந்த ஆய்வில் கரப்பான் பூச்சிகள் சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவிலிருந்து மேற்கு நோக்கியும் மற்றும்மத்திய கிழக்கு நாடுகள் நோக்கியும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வீரர்கள் ஆசியாவிலிருந்து வர்த்தகபாதைகளில் ஐரோப்பாவிற்கு பயணித்த போது, அவர்களின் ரொட்டி கூடைகளில் கரப்பான் பூச்சிகள் ஏறிஐரோப்பாவிற்குப் பயணித்து அங்கு அதிகம் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. அந்த காலகட்டங்களில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட நீராவி இயந்திரம் மற்றும் கடிதத்துக்கு உட்புறமாகக்குழாய்கள் போன்ற கண்டுபிடிப்புகள் பூச்சிகள் மேலும் பயணிக்கவும், உட்புறமாக வசதியாக வாழவும் உதவியது. கரப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அவற்றின் பரவலை ஆராய்வது உதவும் என்று விஞ்ஞானிகள்தெரிவிக்கின்றனர்.

Latest

வீடுகளில் சைவ உணவு தயாரிக்க ஆகும் செலவு அதிகரிப்பு!

புதுடெல்லி: நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நம் வீடுகளில் சைவ உணவு தயாரிக்க ஆகும் செலவு சுமார் 8 சதவீதம் உயர்ந்துள்ளதாக கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் (Crisil Market Intelligence and Analytics) [more…]

Latest

முடங்கிய வாட்ஸ் அப் சேவை !

இந்தியா உட்பட உலக அளவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியுள்ளதாக டவுன் டிட்டெக்டர் தளத்தில் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் புதன்கிழமை (ஏப்ரல் 3) இரவு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் டவுன் [more…]

Latest

ஆம் ஆத்மி எம்.பி க்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங்குக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மதுபான கொள்கை வழக்கில் முதல் ஆளாக ஜாமீன் பெற்றுள்ளார் சஞ்சய் சிங். கடந்த [more…]

Latest

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சென்னை: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், [more…]

Latest

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கையை குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்தது உயர்மட்ட குழு !