Special Story

பரோட்டா சாப்பிட்டு உயிரிழந்த மாடுகள்.. கொல்லம் அருகே சோகம் !

ஓட்டலில் எஞ்சிய பரோட்டாவை சாப்பிட்ட 5 மாடுகள் உயிரிழந்த சம்பவம் கொல்லம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளம் மாநிலம், கொல்லம் அருகே வட்டப்பாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹசபுல்லா. விவசாயியான இவர் மாட்டுப்பண்ணை வைத்து [more…]

Special Story

திருப்பதியில் திடீர் பக்தர்கள் கூட்டம்.. விஐபி தரிசனம் ரத்து !

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பொதுவாக விடுமுறை நாள்களில் ஏராளமான பக்தர்கள் திருப்பதி, [more…]

Special Story

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த மக்கள்.. வாரணாசியில் வினோதம் !

வாராணசி: நாட்டின் வட மாநிலங்களில் வரலாறு காணாத வெப்ப சூழல் நிலவி வரும் வேளையில் வருண பகவானை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசி பகுதியை சேர்ந்த [more…]

Special Story

நெஞ்சுவலி சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறிய மருத்துவர்.. நடவடிக்கை எடுத்த நீதிமன்றம் !

நெஞ்சு வலி சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணின் ஆடைகளைக் களைந்து முத்தமிட்ட மருத்துவர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கர்நாடகா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள மருத்துவமனைக்கு [more…]

Special Story

வாக்கு எண்ணிக்கை குறித்து தெரிந்து கொள்ளவேண்டிய சில முக்கிய தகவல்கள் !

18வது மக்களவை பொதுத்தேர்தலில் ப்திவான வாக்குகள் நாளை, ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய முதல் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு [more…]

Special Story Tamil Nadu

குற்றாலத்தில் குளு குளு சாரல்.. கரைபுரண்ட சுற்றுலா பயணிகள் !

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் , சாரல் சீஸன் தொடங்கியுள்ள நிலையில், குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர். தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்காசி மாவட்டத்தில் மேற்குத் [more…]

Special Story Tamil Nadu

மதுரையில் களை கட்டிய மீன் பிடி திருவிழா !

மதுரை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில், ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கண்மாயில் மீன்களை போட்டி போட்டு அள்ளிச்சென்றனர். மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி, அம்மச்சியாபுரம், [more…]

Special Story

ஸ்மார்ட் தையல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஸ்மார்ட் கடிகாரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஸ்மார்ட் தையல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஸ்மார்ட் தையல்கள் குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுவந்த நிலையில் தற்போது அவர்களது கண்டுபிடிப்பு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. [more…]

Special Story

ஜோதிடப் பழமொழிகள்… சில தவறான பழமொழிகளின் சரியான விளக்கங்கள் !

ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள்  நம்பிக்கை இல்லாதவர்கள்  என எல்லோரையும் ஜோதிடப் பழமொழிகள் சென்று சேர்ந்து விட்டன. அப்படி சேர்ந்து விட்டதோடு, அரைகுறையாக ஜோதிடம் அறிந்தவர்களும் ‘பரணி தரணி ஆளும்’,  ‘மகம் ஜகம் ஆளும்’ என்று [more…]

Special Story

தடைகளை கடந்து குழந்தை பெற்ற 160 கிலோ எடையுள்ள பெண் !

உடல் பருமன், ஹைபர் தைராய்டிசம், பிசிஓடி, மாதவிடாய் ஒழுங்கின்மை, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. வேலை முறையில் மாற்றம், வாழ்க்கை முறையில் மாற்றம், அதிக கலோரிகளை கொண்ட [more…]