Sports

ஒலிம்பிக் துவக்க விழா- படகில் அணிவகுத்து சென்ற இந்திய வீரர்கள்.

பாரிஸ்: 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நேற்றுகோலாகலமாக தொடங்கியது. வரும்ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். [more…]

Sports

எனது காயம்தான் பிரச்சினை.. இந்திய அணி தேர்வில் எந்த அரசியலும் இல்லை- கிரிக்கெட் வீரர் நடராஜன்.

மதுரை: இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் தான் நான் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளேன். எனக்கு ஏற்பட்ட காயங்களால் தான் என்னால் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போனது. மற்றபடி இந்திய கிரிக்கெட் அணித் தேர்வில் [more…]

Sports

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்- வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா.

கொழும்பு: மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய மகளிர் அணி. வங்கதேசத்துடனான ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. நடப்பு மகளிர் ஆசிய கோப்பை [more…]

Sports

ஹர்திக் பாண்டியா குறித்து மனம் திறந்த பும்ரா.

மும்பை: கடந்த மே மாதம் நிறைவடைந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தி இருந்தார். அப்போது ரசிகர்களின் எதிர்ப்பை அவர் எதிர்கொண்டார். மைதானத்தில் அவரை ரசிகர்கள் இகழ்ந்தனர். இந்நிலையில், தற்போது [more…]

Sports

மகளிரை தொடர்ந்து இந்திய வில்வித்தை ஆடவர் அணியும் காலிறுதிக்கு தகுதி- @பாரிஸ் ஒலிம்பிக்

பாரிஸ்: நடப்பு ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தையில் இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தீரஜ் பொம்மதேவாரா, தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இணைந்து 2013 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் இந்தியா [more…]

Sports

ஒலிம்பிக்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய போட்டிகள்- ஒரு பார்வை.

ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா 2 தங்கம் உட்பட 35 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த முறை ஒலிம்பிக்கில் இந்தியா எத்தனை பதக்கங்களை வெல்ல போகிறது என்பதை ஒட்டு மொத்த தேசமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த [more…]

Sports

இன்று துவங்குகிறது ஒலிம்பிக் திருவிழா!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் மிப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியின் தொடக்க [more…]

Sports

இந்திய மகளிர் வில்வித்தை அணி காலிறுதிக்கு முன்னேற்றம். @பாரிஸ் ஒலிம்பிக்

பாரிஸ்: பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று தொடங்கியுள்ளது. இதில் மகளிர் தனிநபர் ரேங்கிங் சுற்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற பஜன் கவுர் 11, அங்கிதா [more…]

Sports

நெட் பந்து வீச்சாளராக இருந்தபோது மனம் உடைந்த அஸ்வின்- சுயசரிதையில் தகவல்.

“I Have the Streets: A Kutti Cricket Story” எனும் சுயசரிதை நூலை இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும், சித்தார்த் மோங்காவும் இணைந்து எழுதி, புத்தகமும் ஜூன் மாதம் 10-ம் தேதியே புத்தகக் [more…]

Sports

வில்வித்தையில் சாதிக்குமா இந்திய அணி ?- தகுதி சுற்றுகள் இன்று துவக்கம். @பாரிஸ் ஒலிம்பிக்

பாரிஸ்: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நகரில் நாளை (26-ம் தேதி) கோலாகலமாக தொடங்குகிறது. இந்த திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து [more…]