TRADE

அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் 6-வது இடத்தில் தமிழகம்

நாக்பூர்: அந்நிய நேரடி முதலீடுகளை கவரும் மாநில வரிசையில் 6-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இதுகுறித்து மத்திய தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: அந்நிய நேரடி முதலீடுகளை [more…]

TRADE

5G மொபைல் சந்தையில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முன்னேறிய இந்தியா

புது தில்லி: சீனாவைத் தொடர்ந்து, அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் முறையாக உலகின் இரண்டாவது பெரிய 5ஜி கைபேசி சந்தையாக மாறியுள்ளது என்று ஒரு அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் [more…]

TRADE

கடன் அட்டைகளை, நம் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளும் வசதி நடைமுறைக்கு வந்தது

வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில், கடன் அட்டை சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளும் வசதி அமலுக்கு வந்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை துறையில், வாடிக்கையாளர்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதுடன், போட்டியை [more…]

TRADE

மதுபானங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இலக்கு- மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ முன்முயற்சியின் ஒரு பகுதியாக, மதுபான ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசின் வேளாண் மற்றும் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வணிகம் [more…]

TRADE

சர்வதேச பின்னலாடை கண்காட்சி- திருப்பூரில் இன்று தொடக்கம்

திருப்பூர்: திருப்பூர் பழங்கரையில் ஐ.கே.எப்.ஏ. வளாகத்தில் 3 நாள் 51வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சியை தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இன்று (செப். 4) துவங்கி [more…]

TRADE

ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி- கடந்த ஆண்டை விட 10% அதிகம்

சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடியாக உள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ.30,900 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.38,400 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.93,600 கோடி, செஸ் வரி ரூ.12,100 கோடி வசூல் [more…]

TRADE

தங்கத்தின் விலை மீண்டும் உயர துவங்கியது

சென்னை: சென்னையில் இன்று (ஆக.17) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.53,360-க்கு விற்பனையாகிறது. மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை நிர்மலா சீதாராமன் குறைத்ததில் இருந்தே [more…]

TRADE

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு

சென்னை: சென்னையில் இன்று (ஆக.16) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே உயர்ந்து ஒரு பவுன் ரூ.52,520-க்கு விற்பனையாகிறது. மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை நிர்மலா சீதாராமன் குறைத்ததில் இருந்தே தங்கத்தின் [more…]

TRADE

இந்திய சந்தையில் ரியல்மி சி63 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்- 20 ம் தேதி முதல் விற்பனை

சென்னை: இந்திய சந்தையில் ரியல்மி சி63 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன [more…]

TRADE

ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கையை தொடர்ந்து.. அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்தன

மும்பை: அதானி குழுமத்துக்கும், பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான ‘செபி’யின் தலைவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையை அடுத்து பங்குச்சந்தையில் திங்கள்கிழமை (ஆக.12) காலை அதானி குழுமத்தின் [more…]