செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, அலுவலக உதவியாளர், ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனவே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் entralbankofindia.co.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதில் அலுவலக உதவியாளர் பணிக்கு, விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 35 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 65 வயதுக்கும் குறைவாக இருக்க கூடாது.
சம்பள விவரங்கள்
அலுவலக உதவியாளர் பதிவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.12,000 ஊதியம் வழங்கப்படும். உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.8,000 ஊதியம் வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யும் விதம்
நேர்காணலுக்கு பிறகு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.
+ There are no comments
Add yours