பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு!

Spread the love

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள BC SUPERVISORS பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் :

BC SUPERVISORS – 06 பணியிடங்கள்

வயது வரம்பு :

விண்ணப்பிப்போரின் அதிகபட்ச வயது வரம்பு 65.

கல்வித்தகுதி :

Master Degree தேர்ச்சி அவசியம்
கணினி இயக்குவதில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம் :

மாத ஊதியம் – ரூ.15,000/- (அதிகபட்சம்)

தேர்வு செயல்முறை :

Interview முறையில் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :

20.05.2024 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours