வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி !

Spread the love

உலக கோப்பை ஹாக்கி தகுதி சுற்று ஆட்டத்தில் மலேசிய மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஓமன் நாட்டில் உள்ள சலாலா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் 7 கோல் அடித்தனர். மலேசியா தரப்பில் 2 கோல் மட்டுமே அடிக்கப்பட்டன.
இந்திய மகளிர் அணி தமது அடுத்த போட்டியில் ஜப்பான் அணியை எதிரிகொள்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours