டிராவில் முடிவடைந்த உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் !

Spread the love

உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது.
அஜர்பைஜானில் நடைபெற்று வரும் இப்போட்டியில், முதல் சுற்று ஆட்டம் சமனில் முடிவடைந்தது.


இதையடுத்து இரண்டாவது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடனும், முன்னாள் உலக சாம்பியன் கார்ல்சன் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினர்.


இப்போட்டியும் டிராவில் முடிவடைந்தது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours