இலங்கை நாட்டை சேர்ந்தவர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆவண செய்யுமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours