இந்தியா என்பது ஒரே கலாசாரம் கிடையாது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்தியா என்பது ஒரே கலாசாரம், ஒரே வரலாறு, ஒரே மதம் கிடையாது எனவும் அனைத்தும் கலந்ததுதான் இந்தியா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அன்புக்குரிய பாரத மாதா ஒரு நிலத்தைக் குறிப்பது மட்டும் அல்ல எனவும் அது ஒவ்வொரு இந்தியரின் குரல் எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours