சந்திரயான்-3: லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
எல்.எச்.டி.ஏ.சி. அதிநவீன கேமரா மூலம் 19ம் தேதி எடுக்கப்பட்ட 4 புகைப்படங்கள் வெளியிட்டுள்ளது.
தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது விக்ரம் லேண்டர்.
வரும் 23ம் தேதி மாலை 6.04க்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ கூறியுள்ளது.
+ There are no comments
Add yours