தனி நபர் கடன்களுக்கான வட்டியை நிலையான விகிதத்தில் வழங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் வீட்டுக்கடன், வாகனக்கடன், பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன் உள்ளிட்டவற்றை வங்கிகளில் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் தனிநபர் கடனுக்கான வட்டியை நிலையான விகிதத்தில் வழங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல், இஎம்ஐ எனப்படும் மாதாந்திர தவணை தொகையை செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, அதற்கான காரணத்தை ஆராய்ந்து குறைந்த தொகையை அபராதமாக விதிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours