ஊழலுக்கு எதிராக எந்தவித சமரசமும் இல்லை.. குடியரசு துணைத்தலைவர் !

Spread the love

ஊழலுக்கு எதிராக எந்தவித சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாக குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
புதுதில்லி மேலாண்மை நிறுவன பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், இந்தியாவின் மகத்தான சாதனை குறித்து மாணவர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.


உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு ‍முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும், உலகம் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இந்திய நீதித்துறை மிகவும் வலுவாக உள்ளதாகவும், சட்டத்தை மீறியவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்போது, அந்த நபருக்காக சாலையில் இறங்கி போராடும் கலாச்சாரம் மாற வேண்டும் என ஜக்தீப் தன்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours