மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தல் முடிவுகள் இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியல் மீது மட்டும் நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுகிறது.
வாக்களித்த அனைத்து மாநில மக்களுக்கும் குறிப்பாக பாஜக மீது நம்பிக்கை வைத்த தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் மற்றும் இளம் வாக்காளர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றி.
– பிரதமர் நரேந்திர மோடி
+ There are no comments
Add yours