இன்றைய ஒருவரி ராசிபலன்

Spread the love

உங்களின் 12 ராசிகளுக்கான இன்றைய (நவ.19, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவர்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்.

மிதுனம்: எதிர்பாராத செலவுகள் வரும். குடும்பத்தா ரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும்.

கடகம்: குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.

சிம்மம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். நீண்டநாள் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

கன்னி: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். புதுகருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்.

துலாம்: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படவும்.

விருச்சிகம்: கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போகவும்.

தனுசு: முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உண்டு.

மகரம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். புது அனுபவம் கிடைக்கும்.

கும்பம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும்.

மீனம்: உங்கள் உழைப்புக்கு பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours