இன்றைய ஒருவரி ராசிபலன்

Spread the love

உங்களின் 12 ராசிகளுக்கான இன்றைய (செப். 28, 2024) ஒருவரி ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்பத்தில் பிரச்சினைகள் ஓயும். ஓரளவு பணவரவு உண்டு. தவிர்க்க முடியாத பயணங்கள் வரும்.

ரிஷபம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர். மனக் குழப்பங்கள் நீங்கு

மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும்.

கடகம்: மற்றவர்களுக்கு எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். திடீர் செலவினங்கள் கூடும்.

சிம்மம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும்.

கன்னி: குழப்பம் நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

துலாம்: நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியங்கள் சுமுகமாக முடியும்.

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர். மனதுக்குப் பிடித்தவர்களுடன் சந்திப்பு நிகழும்.

தனுசு: வீண் குழப்பம் விலகும். எதிர்பாராத பணவரவு உண்டு. வீட்டில் நிம்மதி பிறக்கும்.

மகரம்: தம்பதிக்குள் விட்டுகொடுத்து போகவும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும்.

கும்பம்: சோர்வு நீங்கி, முகப் பொலிவு கூடும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

மீனம்: வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours