டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி சிறப்பாக விளையாடி 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி கடைசி ஓவரில் இலக்கை விரட்டி பிடித்து திரில் வெற்றி பெற்றது.
ஸ்காட்லாந்து தோல்வியை சந்தித்ததால் தொடரில் இருந்து வெளியேறுகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து.
+ There are no comments
Add yours