Sports

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்- துப்பாக்கி சுடுதலில் மனு பாகருக்கு வெண்கலம்.

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாகர் வெண்கல பதக்கம் வென்றார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கம் வென்றது. 33-வது [more…]