Tamil Nadu

கள்ளக்குறிச்சி.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு !

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35 பேர் உயிரிழந்துள்ளனர். [more…]