10 ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி !
10 ரூபாய் நாணயம் செல்லும் என்பதை வலியுறுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியில் உள்ள உணவகம் ஒன்று, 10 ரூபாய் நாணயம் வழங்கினால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்தது. சமீப காலமாக [more…]