CRIME

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்- ஓட்டுனர் கைது

பூந்தமல்லி: பெங்களூருவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட 10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பூந்தமல்லியில் இன்று (ஆக.27) காலை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் [more…]