100வது நாளை எட்டிய காசா மீதான இஸ்ரேல் போர் !
இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்த ஹாமாஸ் ஆயுதக் குழுவினர் நடத்திய கண்மூடித்தனமாக தாக்குதலில் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பதிலடி நடவடிக்கையாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தொடங்கிய போர் இன்று(ஜன.14) 100வது நாளினை எட்டியுள்ளது. ஹமாஸ் [more…]