Tamil Nadu

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு !

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், தேர்வை எழுத இயலாமல் போனவர்கள் மீண்டும் எழுத விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. துணைத் தேர்வுக்கான கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான செய்திக் குறிப்பு [more…]

EDUCATION

பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் என்ன?!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட சதவீதம் அதிகமாகும். [more…]