Special Story

கூகுள் மொழிபெயர்ப்பு சேவையில் புதிதாக 7 இந்திய மொழிகள் உட்பட 110 மொழிகள் சேர்ப்பு !

கூகுள் மொழிபெயர்ப்பு சேவையில் புதிதாக 7 இந்திய மொழிகள் உட்பட 110 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கூகுள் மொழிபெயர்ப்பு சேவை தொடங்கப்பட்டது. உலகம் எங்கும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு மொழிகளை படிப்பதற்கு [more…]