Cinema

எதிர்மறை விமர்சனங்கள் எதிரொலி- ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் 12 நிமிடங்கள் கட்.

சென்னை: எதிர்மறை விமர்சனங்கள் எதிரொலியால், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் 1996-ல் வெளியானது ‘இந்தியன்’. இந்தப் படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து [more…]