1200 மாணவர்கள்.. 78 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம்: குன்னூரில் உலக சாதனை
குன்னூர்: குன்னூரில் சிலம்பத்தை ஊக்குவிக்கும் விதமாக 1200 மாணவ, மாணவிகள் ஒன்றாக இணைந்து 78 நிமிடங்கள் விடாமல் சிலம்பம் சுற்றி ‘ராயல் புக்’ உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் [more…]