ஹாத்ரஸ் நெரிசல் சம்பவம் ஒரு திட்டமிட்ட சதி- போலே பாபாவின் வழக்கறிஞர் அதிர்ச்சி தகவல் !
புதுடெல்லி: சூரஜ்பால் என்கிற நாராயண சங்கர் ஹரி என்கிற போலே பாபா என்பவரின் சத்சங்கில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் விபத்து இல்லை அது ஒரு சதிச் செயல் என்று போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் [more…]