EDUCATION

12ஆம் வகுப்பு முடித்து என்ன படிக்கலாம்? இதைப் பாருங்க!

இளநிலை கலைப் படிப்புகளாக, பொருளாதாரம், வணிகம், வணிகவியல் போன்ற படிப்புகளை அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம்.