National SPIRITUAL

அமர்நாத் பனிலிங்க தரிசனம் துவங்கியது.. முதல் நாளில் 14,000 பக்தர்கள் வழிபாடு !

ஜம்மு: காஷ்மீரின் அமர்நாத் குகை கோயிலில் முதல் நாளில் 14,000 பக்தர்கள் பனிலிங்கத்தை வழிபட்டனர். தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பால்டால் மற்றும் [more…]