ஒலிம்பிக்கில் உக்ரைனின் தேசிய கோடி உயர பறக்கும்- வீரர்கள் சூளுரை.
பாரிஸ்: விளையாட்டு உலகின் பிரம்மாணடத் திருவிழாவான ஒலிம்பிக் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) அன்று பிரான்ஸில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இதில் தங்கள் நாட்டு கொடியை உயர பறக்கச் செய்து நாட்டு மக்களை மகிழ்விப்போம் [more…]