உயர்கல்வி துறைக்கான 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி !
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தனது துறைக்கான 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 🔷 அரசு தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய நான்கு சிறப்பு பயிலகங்களில் [more…]