Tamil Nadu

போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய உயர்வு.. ஒப்பந்த பேச்சு வார்த்தை துவங்கியது

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு தொடங்கியுள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஓய்வூதியர்களின் பிரச்சினையை பேச வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.08 [more…]