Sports

3-வது டி20 போட்டியில் வெற்றி- 150 வெற்றிகளை ஈட்டிய முதல் அணி என்ற சிறப்பை பெற்றது இந்தியா.

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகளை ஈட்டிய முதல் அணி என்ற சிறப்பை [more…]