Blog

மிலாடி நபி தொடர் விடுமுறை- 1,515 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது

சென்னை: மிலாடி நபி, தொடர் விடுமுறையையொட்டி, 1,515 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: செப்.14 (சனிக்கிழமை), செப்.15 (ஞாயிற்றுக்கிழமை, முகூர்த்தம்), செப்.17 (மிலாடி [more…]