Sports

16-வது முறையாக கோபா கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா.

மியாமி: நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அர்ஜென்டினா அணி. இறுதிப் போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தியது. இந்த தொடரை 16-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது அர்ஜென்டினா. தென் அமெரிக்க [more…]