International

காசாவில் மீறப்படுகிறதா போர் தர்மம் ? இதுவரை 161 பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு.

டெல் அவில்: காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் நடத்தியத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 54 பேர் [more…]