CRIME

17 வயது சிறுமியை கடத்திய முகமூடி நபர்கள்- சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

குவாலியர்: 17 வயது சிறுமியை காப்பகத்தில் இருந்து முகமூடி அணிந்த 6 பேர் கடத்திச் சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியரில் 17 வயது சிறுமி இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். [more…]