வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு 19 பேர் பலி.. 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு.
கேரள மாநிலம் வயநாட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்து மூன்று மிகப்பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் வரலாறு காணாத [more…]