EDUCATION

+2 துணைத் தேர்வு: ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்

தொடர்ந்து இந்த தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூலை 2 முதல் துணைத்தேர்வு நடக்க உள்ளது.