சக மாணவிக்கு தாலி கட்டிய +2 மாணவர்.. போக்சோ சட்டத்தில் கைது !
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிளஸ் 2 மாணவிக்கு, சக மாணவர் தாலி கட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த மாணவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம், [more…]