Tamil Nadu

மதுரை அருகே ரயில் மோதி 2 வடமாநில இளைஞர்கள் பலி.

மதுரை: மதுரை அருகே ரயில் இன்ஜின் மோதி, கட்டுமானப் பணிக்கு வந்த 2 வடமாநில இளைஞர்கள் இன்று உயிரிந்தனர். மதுரை ஐராவதநல்லூர் அருகிலுள்ள கல்லம்பல் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றின் கட்டுமான பணி நடக்கிறது. [more…]