Special Story

ரயிலில் பயணித்த இளைஞரிடம் 2.8 கிலோ தங்க நகை, 15 லட்சம் பணமும் பறிமுதல்.

திருச்சி: சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயிலில் பயணித்த பரமக்குடி இளைஞரிடம் இருந்து 2.79 கிலோ தங்க நகைகளையும், ரூ.15 லட்சம் ரொக்கத்தையும் திருச்சியில் வைத்து ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையில் [more…]