Tamil Nadu

அதிமுக எம்எல்ஏ-க்கள் குறித்து அவதூறு: சபாநாயகர் மு.அப்பாவு நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு வரும் செப்.13-ம் தேதி அன்று நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் [more…]

Tamil Nadu

2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்தால் மகிழ்ச்சி- நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: “தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி,” என்று பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் வ.உ.சி. மணிமண்டபத்திலுள்ள வஉசி சிலைக்கு இன்று (செப்.5) [more…]

Tamil Nadu

2026 இல் ஒருங்கிணைந்த அதிமுக ஆட்சியை பிடிக்கும்-ஓபிஎஸ் நம்பிக்கை

தென்காசி: வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக உறுதியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு ஆட்சியைப் பிடிக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் [more…]

Tamil Nadu

தனபாலை முதல்வராக தேர்வு செய்வதற்கு பட்டியலின எம்எல்ஏ-க்களே எதிர்ப்பு தெரிவித்தனர்- திவாகரன் பகீர் தகவல்

புதுக்கோட்டை: “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்கு முன்னதாக தனபாலை தேர்வு செய்வதற்கு பட்டியலின எம்எல்ஏ-க்களே எதிர்ப்பு தெரிவித்தனர்” என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் இன்று (ஆக.30) ஒரு திருமண [more…]

Tamil Nadu

கல்வி நிதி மறுப்பு – மத்திய அரசுக்கு இபிஎஸ் கண்டனம்.

தமிழ்நாட்டுக்குரிய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2024-2025ம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. [more…]

Tamil Nadu

பாஜக என்ற கார்ப்பரேட் கம்பெனிக்கு அண்ணாமலை ஒரு மேனேஜர்- முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடும் தாக்கு

சென்னை: “அண்ணாமலையைப் பொறுத்தவரை அவருடைய நிலைப்பாடு என்னவென்றால், அவர் ஒரு மாநிலத் தலைவரே இல்லை. அவர் பாஜக என்ற கார்ப்பரேட் கம்பெனிக்கு ஒரு மேனேஜர். இந்த மேனேஜர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்டத்துக்கெல்லாம் ஆடுகிறார். தேர்தல் [more…]

Tamil Nadu

அண்ணாமலைக்கு எதிராக அதிமுக சார்பில் அவதூறு புகார்

மதுரை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மருத்துவ அணியின் மாநில செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். டாக்டர் சரவணன் அளித்த புகார் மனுவில், ‘ [more…]

Tamil Nadu

ராஜேந்திர பாலாஜி வழக்கு- குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம்

சென்னை: ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றப்பத்திரிகையை விரைவாக தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு [more…]

Tamil Nadu

திமுகவின் வாக்குகள் சிதறும்- விஜய் கட்சி குறித்து தம்பிதுரை கருத்து

கிருஷ்ணகிரி: அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்குமாறு மத்திய அரசுப் பிரதிநிதிகளை நானும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோரும் [more…]

Tamil Nadu

பாஜகவின் எம்எல்ஏக்கள், அதிமுக போட்ட பிச்சை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

முளைத்து மூன்று இலை கூட விடவில்லை அதற்குள் இரட்டை இலையை பற்றி அண்ணாமலை பேசுவதா ? அதிமுக போட்ட பிச்சையில் சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அண்ணாமலையை [more…]