Tamil Nadu

3192 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 3192 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து [more…]

Tamil Nadu

தமிழக மீனவர் பிரச்சினை- இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுகிறது பாமக

சென்னை: இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும்; இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, [more…]

Tamil Nadu

15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

சென்னை: 15 ஆண்டுகளைக் கடந்த, சாலைகளில் இயக்கத் தகுதியற்ற பேருந்துகளையும், பிற அரசு ஊர்திகளையும் இயக்கி மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது. உடனடியாக அவற்றை பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி [more…]

Tamil Nadu

நிதி நெருக்கடியால் ஆசிரியர் நியமனங்கள் நிறுத்தமா ? அரசுக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களை மட்டுமே நிரப்பப்போவதாகவும், மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் [more…]

Tamil Nadu

கோவளம் ஹெலிகாப்டர் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம்- அன்புமணி

கோவளம் ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிட கோரி, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் [more…]

Tamil Nadu

கல்வியின் முக்கியத்துவம் தமிழக அரசுக்கு தெரியவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு

கல்வியின் முக்கியத்துவம் பற்றி தமிழக அரசுக்கு தெரியவில்லை என பாமக தலைவர் அன்புமணி விமர்சனம் வைத்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியதாவது.. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் நாள் என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே கொண்டாடும் [more…]

Tamil Nadu

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்த நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மறுப்பது ஏன்?- அன்புமணி ராமதாஸ்

நீதிமன்றத் தீர்ப்புகளைக் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மறுப்பது ஏன்? என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வினா எழுப்பியுள்ளார். மத்திய அரசு மருத்துவர்களுக்கு [more…]

Tamil Nadu

தமிழக பள்ளிகளில் அதிகரிக்கும் கஞ்சா புழக்கம்- அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: பள்ளிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆபத்தானது. கஞ்சா போதைக்கு பள்ளி மாணவர்களும் அடிமையாகாமல் காக்க வேண்டியது தமிழக [more…]

Tamil Nadu

வன்னியர்கள் இடஒதுக்கீடு.. தமிழக அரசு பொய்யான தகவல்களை வெளியிடுவதாக அன்புமணி குற்றச்சாட்டு.

தூத்துக்குடி: வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா [more…]

Tamil Nadu

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை: ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க முனையாமல், அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமான சிலவற்றையாவது முதல்கட்டமாக நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து [more…]