National

போக்சோ வழக்கில் கைது ஆகிறார் எடியுரப்பா.. கர்நாடகாவில் பரபரப்பு !

பெங்களூரு: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவை கைது செய்ய நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2ம் தேதி, உதவி கோரி தனது தாயுடன் [more…]

Cinema

கொலை வழக்கில் நடிகர் கைது: கன்னட திரையுலகில் பரபரப்பு !

கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விஷயம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர் எனப் பன்முகம் கொண்டவர் நடிகர் தர்ஷன். ’அனதாரு’, ’கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா’ [more…]

National

ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு!

அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து ஹேமந்த் சோரன் தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக பதவி [more…]

National

8 முறை வாக்களித்த இளைஞர் கைது!

உத்தரபிரதேசத்தின் எட்டாவில் 8 முறை வாக்களித்த இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டார். மேலும், அவர் வாக்களித்த வாக்குச் சாவடிக்கு மறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், எட்டா மாவட்டம், கிரியா பமரன் கிராமத்தைச் [more…]

Tamil Nadu

கோவை சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் !

காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கடந்த 4-ம் தேதி சவுக்கு என்ற யு டியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் கைது [more…]

CHENNAI

துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் சங்கத்தினர் கைது!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க அரசின் நடவடிக்கையை கண்டித்து, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். [more…]

Tamil Nadu

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டு எலும்பு முறிவு – வழக்கறிஞர்!

சவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், அமைச்சர்கள் குறித்தும் யூடியூப்பரான சவுக்கு சங்கர் தொடர்ந்து விமர்சனம் செய்து [more…]

National

கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய ஆம் ஆத்மி!

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி நேற்று கையெழுத்து இயக்கம் தொடங்கியது. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் [more…]

CRIME

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை !

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வந்த [more…]

National

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் இருவர் கைது!

உணவகத்தில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் (வயது 30) மற்றும் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அப்துல் மதீன் அகமது தாஹா(வயது 30).பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் [more…]