உலக கோப்பையில் தொடர்ந்து இரண்டாவது ஹாட்ரிக்.. ஆஸி வீரர் பாட் கம்மின்ஸ் உலகசாதனை !
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கிங்ஸ்டவுன் நகரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் [more…]