பெசன்ட்நகர் கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் குத்தி கொலை
சென்னை: பெசன்ட்நகர் கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து [more…]